ஆதி திரு வார்த்தையான – Aadhi Thiru Vaarththaiyaana Lyrics
ஆதி திரு வார்த்தையான – Aadhi Thiru Vaarththaiyaana Lyrics
1.ஆதி திரு வார்த்தையான
கோதில்லா இயேசு கர்த்தனே,
மேதினியோரை ஈடேற்ற
பூதலம் வந்தீர் ஸ்தோத்திரம்!
2. உன்னதருக்கே மகிமை,
உலகினில் சமாதானம்,
இத்தரை மாந்தர்மேல் அன்பு
உண்டான தும்மால், ஸ்தோத்திரம்!!
3.பொன் செல்வம் ஆஸ்தி மேன்மையும்
பூலோக பொக்கிஷங்களும்
எங்களுக்கு எல்லாம் நீரே,
தங்கும் நெஞ்சத்தில், ஸ்தோத்திரம்!!
Aadhi Thiru Vaarththaiyaana Lyrics in English
1.Aadhi Thiru Vaarththaiyaana
Kothillaa Yesu Karthanae
Meathiniyorai Eedettra
Poothalam Vantheer Sthosthiram
2.Unnatharukkae Magimai
Ulaginil Samaathaanam
Iththarai Maantharmeal Anbu
Undaanathummaal Sthosthiram
3.Pon Selvam Aasthi Meanmaiyum
Poologa Pokkisankalum
Engalukku Ellaam Neerae
Thangum Nenjathil Sthosthiram