ஆனந்தம் அளித்திடும் ஓய்வுநாள் – Aanantham Azhithidum Ooiyunaal lyrics
ஆனந்தம் அளித்திடும் ஓய்வுநாள் – Aanantham Azhithidum Ooiyunaal lyrics
ஆனந்தம் அளித்திடும் ஓய்வுநாள்
ஆண்டவர் தொழுதிட தந்தநாள்
அனைத்திற்கும் ஆதியாம் இறைவன்
அறிவிக்கும் தேவநினைவு நாள்–//- 2
ஆதாம் முதலாய் அடியவர்கள்
அன்புடன் தொழுது வந்த நாள்
ஆதிசபையின் நல் அன்பர்கள்
அறிவுடன் தொழுது வந்த நாள் – 2 – ஆனந்தம்
படைப்பினில் தேவன் நியமித்தாரே
இறப்பினிலும் இதை ஆசரித்தார்
பக்தருக்கு முத்திரை என்று வைத்தாரே
பரத்திற்கும் இதை வைத்து வைத்தார்-2