இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – Idhu Christmas Kondattam
இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – Idhu Christmas Kondattam song lyrics
இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்
நம் யாவருக்கும் காணிக்கை
இது தேவனின் திட்டமே
அந்த பெத்லகேம் ஊரினிலே
யூதா வம்சத்திலே
மனிதன் ரூபத்திலே நம் பாலகன் பிறந்தார்
தூதர்கள் துதித்தனரே மேய்ப்பர்கள் அறிவித்தனரே
அண் ஞானிகள் போற்றினரே
நம் பாலனை தொழுதினரே
நம் பாவங்களுக்காக தன் ஜீவனை
அற் பித்தனரே
நான் என்ன தருவேனோ என் வாழ்வை அர்ப்பணிப்பேன்
Idhu Christmas Kondattam song lyrics in english
Idhu Christmas Kondattam
Yesu Kiristhuvin Piranthanaal
Nam Yaavarukkum Kaanikkai
Ithu Devanin Thittamae
Antha Bethleham Oorinilae
Yutha Vamsaththilae
Manithan Roobaththilae Nam Paalagan Piranthaar
Thoothargal Thuthithanarae Meippargal Ariviththanarae
An Gnanigal Pottrinarae
Nam Paalanai Thozhuthinarae
Nam Paavangalukkaaga Than Jeevanai
Arpiththanarae
Naan Enna Tharuveanaa En Vaazhvai Arppanipean