இந்த புதிய நாளிளே – Intha Puthiya Naalilae
இந்த புதிய நாளிளே – Intha Puthiya Naalilae
இந்த புதிய நாளிளே
புதிய கிருபை வேண்டுமே
உமது கிருபை மட்டுமே
என்னை வழி நடத்துமே (2)
ஜீவனைப்பார்க்கிலும்
உம் கிருபை நல்லது
ஜீவனைக்காத்திட
உம் கிருபை நல்லது (2)
இந்த புதிய நாளிளே
புதிய கிருபை வேண்டுமே
உமது கிருபை மட்டுமே
என்னை வழி நடத்துமே (2)
நீதிமானாகிட
உம் கிருபை நல்லது
நிலை வாழ்வைப்பெற்றிட
உம் கிருபை நல்லது(2)
இந்த புதிய நாளிளே
புதிய கிருபை வேண்டுமே
உமது கிருபை மட்டுமே
என்னை வழி நடத்துமே (2)
இருதயம் பலப்பட
உம் கிருபை நல்லது
பிரியமாய் தொழுதிட
உம் கிருபை நல்லது (2)
இந்த புதிய நாளிளே
புதிய கிருபை வேண்டுமே
உமது கிருபை மட்டுமே
என்னை வழி நடத்துமே (2)