இன்றைக்கே மனந்திரும்புவாய் – Intraike mananthirumpuvaai
இன்றைக்கே மனந் திரும்புவாய் – Intraike mananthirumpuvaai
பல்லவி
இன்றைக்கே மனந் திரும்புவாய்
இல்லையானாலும் கெடுவாய்
அனுபல்லவி
பின்னைக் கென்று நீ பின்னிடுவது
பிசாசின் தந்திரப் பேச்சென்றே நினை
சரணங்கள்
1.நீதி வெட்டக் கை ஓங்குதே நீடிய சாந்தமோ தாங்குதே,
மா தயவோடு இயேசு ரட்சகர் வருந்தி, பாவி உன்னை அழைக்கிறார் – இன்
2.நாளைப் பிழைப்பதசாத்தியம், நரகக்பாடுன் சம்பாத்தியம்;
வேளை இதுவே பரிசுத்தாவியும் வெகுவாய் தூண்ட பிகு செய்யாதே – இன்
3.அந்திய காலம் பார்க்கலாம், அதுவரைத் தனம் சேர்க்கலாம்
முந்திப் போகாதெனச் சிந்தை கொள்வது மோசடியாய் முடியும், – முடியும் – இன்
Intraike mananthirumpuvaai song lyrics in English
Intraike mananthirumpuvaai
Illaiyaanaal Keaduvaai
Pinnai Kentru Nee Pinniduvathu
Pisaasin Thanthira Peasasentrae Ninai
1.Neethi Vetta Kai Oonguthae Neediya Saanthamo Thaanguthae
Maa Thayavodu Yesu Ratchkar Varunthi Paavi Unnai Alaikkiraar
2.Naalai Pilaippathasaaththiyam Naraga Paadun Sambaththiyam
Vealai Ithuvae Parisuththaaviyum Veguvaai Thoonda Pigu Seiyathae
3.Anthiya Kaalam Paarkkalaam Athuvarai Thanam Searkkalaam
Munthi Pogathena Sinthai Kolvathu Mosadiyaai Mudiyum Mudiyum