இயேசுவின் இரத்தம் வல்லமை – Yesuvin Ratham vallamai ullathu

Deal Score0
Deal Score0

இயேசுவின் இரத்தம் வல்லமை – Yesuvin Ratham vallamai ullathu

1)இயேசுவின் இரத்தம் வல்லமை உள்ளது;
இயேசுவின் இரத்தம் மேன்மை உள்ளது; 2
இயேசுவின் இரத்தம் பரிசுத்தமானது;
விலையேரப் பெற்றது.

பல்லவி

இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். ( 3 )
நம் இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். 2

2)பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தம்;
சாபத்தை நீக்கிடும் இயேசுவின் இரத்தம். 2
வியாதியை நீக்கிடும் இயேசுவின் இரத்தம்;
விடுதலை தந்திடும் இயேசுவின் இரத்தம். 2

3)பாதாளம் வென்றிடும் இயேசுவின் இரத்தம்; 2
பாதுகாத்திடும் இயேசுவின் இரத்தம்.
பெலனைத் தந்திடும் இயேசுவின் இரத்தம்; 2
உயிர் கொடுத்திடும் இயேசுவின் இரத்தம்.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo