இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் – Yesu Unnakkai Adikapattaar
இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார்
இயேசு உனக்காய் நொறுக்கப்பட்டார்
இயேசு சிந்தின ரக்தம் உந்தனுக்காக
இயேசு விடம் ஓடி வா
1.பாரமான சிலுவையை சுமந்தார்
விலாவிலே குத்தப்பட்டார்
பொன் கிரீடத்திற்கு பதிலாக
முட்க்ரீடம் ஏற்றினாரே
2.நீ செய்த பாவத்திற்காக
உன் கஷ்டங்களை மாற்றிட
இயேசு உனக்காக மரித்தாரே
உன் பாவங்களை மன்னித்தாரே
3.பரிசுத்தமான ஏன் இயேசு
பாவிகளுக்காய் மரித்தார்
பரலோகத்தில் உன்னை சேர்க்க
மணவாட்டியாய் உன்னை மாற்ற
Yesu Unnakkai Adikapattaar
Yesu Unnakkai Norukkapattar
Yesu Sindheena Raktham, Undhanukkaaga,
Yesu Vidam Odi Vaa
1. Baaramaana Siluvaiyai Sumandhaar,
Vilaavilae Kuthapattar,
Pon Kreedarthirkku Bathilaaga,
Mutkreedam Yeatrinaarae
2. Nee Seitha Paavathirkaaga
Un Kastangalai Maatrida
Yesu Unnakaaga Marithaarae
Un Paavangalai Mannithaarae
3. Parisuthamaana Yen Yesu
Paavigalukkai Marithaar
Paralogathil Unnai Serkka
Manavaatiyaay Unnai Maatra