இரக்கத்தின் தெய்வம் – Erakkaththin Deivam Lyrics
இரக்கத்தின் தெய்வம் – Erakkaththin Deivam Lyrics
இரக்கத்தின் தெய்வம் என் இயேசு ராஜா
உன் நாமம் நான் துதிப்பேனே – (2)
உம் பாதம் நான் பணிவேனே
சரணங்கள்
1) கல்வாரி மலையின்மேலே காயப்பட்ட இயேசுவைப்பாரு – (2)
கலங்காதே திகையாதே அழைத்தவரோ உண்மை உள்ளவர் – (2)
2) நமக்காக இரத்தம் சிந்தினார் நமக்காக முள்முடி சுமந்தார் – (2)
அழைத்தவரோ உண்மை உள்ளவர் – (3)
3) நம்மை சுமந்த தோள்களின்மேலே பார சிலுவை சுமந்தார் இயேசு – (2)
அழைத்தவரோ கருணை உள்ளவர் – (2) கலங்காதே திகையாதே.
Lyrics By : பாஸ்டர்.மகி
Singing By : கானா ஜீலீகுமார்