ERUSALEMAE ERUSALEMAE – எருசலேமே எருசலேமே

Deal Score-1
Deal Score-1

ERUSALEMAE ERUSALEMAE – எருசலேமே எருசலேமே

எருசலேமே எருசலேமே
கர்த்தரை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு
சீயோனே சீயோனே உன்
தேவனை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2

1.அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி
உன்னில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்
அவர் நம் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி
நம்மில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2

2.அவர் உன் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார்
அவர் நம் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo