இஸ்ரவேலே கர்த்தரை நம்பு – Isravaelae Karththarai Nampu song lyrics
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2)
1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கும் உண்டு
2. அக்கினியை நீ கடக்கும் போது
ஆறுகளை நீ மிதிக்கும் போது
அக்கினி அனுகது ஆருகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருபதாலே
3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லை
அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை
உள்ளம் கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை
Isravaelae Karththarai Nampu song lyrics in english
இஸ்ரவேலே
Isravaelae
கர்த்தரை நம்பு
Karththarai Nampu
இஸ்ரவேலே
Isravaelae
அவர் உன் துணையும்
Avar un thunaiyum
கேடகமானவர்
Kaedaga maanavar
1
புழுதியிலிருந்து
Puzuthiyilirunthu
தூக்கி விடுவார்
Thookki Viduvaar
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
Kuppaiyilirundu Uyarththiduvaar
பிரபுக்களோடும் இராஜாக்களோடும்
Prabukkalodum Raajaakkalodum
உட்கார செய்பவர் உனக்குவுண்டு
Utkaara Seybavar Unakku undu
இஸ்ரவேலே….
Isravaelae……..
2
அக்கினியை நீ மிதிக்கும்போது
Akkiniyai Nee Midikkumbodu
ஆறுகளை நீ கடக்கும்போது
Aarugalai Nee Kadakkumpodu– 2
அக்கினி அணுகாது
Akkini Anugadu
ஆறுகள் புரளாது
Aarukal Puralaathu
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே
Aanndavar Unnodu Iruppadaalae
இஸ்ரவேலே….
Isravaelae……..
3
அவர் உன்னை விட்டு
Avar Unnai Vittu
விலகுவதில்லை
Vilaguvadillai
அவர் உன்னை என்றும்
Avar Unnai Endrum
கைவிடுவதில்லை
Kaividuvadillai
உள்ளங்கையில் வறைந்தவர்
Ullan Kaiyil Varinedavar
அவருன்னை என்றும் மறப்பதில்லை
Avar Unnai Endrum Marappadillai
இஸ்ரவேலே…..
Isravaelae……..
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
When you pass through the waters, I will be with you; and when you pass through the rivers, they will not sweep over you. When you walk through the fire, you will not be burned; the flames will not set you ablaze.
நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்..
For I am the Lord your God, the Holy One of Israel, your Savior..
Isaiah 43 : 2-3