உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka
உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka
உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரே
அனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே – (2)
உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரே
நம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே
நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்
உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் – (2)
1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரே
மனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் – (2)
கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை தாங்கீற்ரே
சோர்ந்து போன வேளையில் உம் தயவு தாங்கீற்ரே – (2) – நீரே எங்கள்
2.மறுதலித்து மறந்த போதும் என்னை மறவாதவரே
மன்னித்து என்னை மகனாக மாற்றிய தெய்வமே – (2)
விலகி சென்ற போதிலும் என்னை தேடி வந்தீரே
விலகாமல் காத்திடும் என் தேற்றரவாளனே – (2) – நீரே எங்கள்
Udaikkapatta Nearangalil Uruvakka song lyrics in english
Udaikkapatta Nearangalil Uruvakka Vanthavarae
Anathai Engalukku Aatharauv Thanthavarae -2
Uravugal Veruththa Pothum uyarthi vaikka vanthavarae
Nambinor Maranthittalum Maraatha Neasar Neerae
Neerae Engal vazhkaiyaga Iruthi Varai Irukka Veandum
Ummaiyae Nambi Engal Oozhiyam Thodara Vendum -2
1.Ontrum Illa Nearangalil Neer Oruvar Iruntherae
Manam Maarum Manithar Maththiyil Marathavaraai -2
Kaividapatta nearathil Kirubai Thaankittrae
Sornthu Pona vealayil Um Thayauv Thaankittrae -2 Neerae Engal
2.Maruthalithu Marantha pothum Ennai Maravathavare
Mannithu Ennai Maganaka Mattriya Deivamae -2
Vilaki sentra pothilum Ennai Theadi Vantheerae
Vilamal Kaathidum En Therttravalanae -2 Neerae Engal