உந்தன் சமுகம் தேடி வந்தோம்-UNTHAN SAMUGHAM THEADI
உந்தன் சமுகம் தேடி வந்தோம்
உந்தன் பாதம் கடந்து வந்தோம்
ஒ_தெய்வ மகிமை
ஒ_தெய்வ பிரசன்னம்
ஒ_தெய்வ வல்லமை இரங்குதே..
உந்தன் சபையினிலே ஆராதிக்கவந்தோம்
ஒன்றுகூடி நாங்கள் மகிழ்ந்திடவந்தோம்
நீர் என்னை நிரப்பும்
நீர் என்னை நடத்தும்
உந்தன் சமுகத்திலே அர்ப்பனம்செய்தொம்
ஜீவபலிதனையே துதியாய் செலுத்திடுவோம்
அவர் மகிமை காக்கும்
நம்மை எழும்பிட செய்யும்
உன்சுகவாழ்வு சிக்கிரத்தில் துளிர்க்கும்
அவர்நீதிகள் முன்னாலே செல்லும்
அவர் மகிமை காக்கும்
நம்மை எழும்பிட செய்யும்