உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven

Deal Score0
Deal Score0

உம்மையன்றி யாரைப்பாடுவேன்
என் நேசர் இயேசுவை _2
இரட்சிப்பின் தேவனாம் இயேசுவே
என்றும் பாடிப் புகழ்ந்திடுவோம் _ 2

அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம்
தந்து நம்மைக் காக்கின்றார் _ 2
அவர் சத்தியம் நமக்கென்றும்
பரிசையும் கேடகமாம் _ 2 _ உம்மை…

கண்மணி போல் காத்திடும்
கருணையின் தேவனைப் போற்றுவோம்_2
ஏந்திடுவார் சுமந்திடுவார்
ஆட்கொண்டு நடத்திடுவார் _ 2 _உம்மை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo