உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்- Ummai Aarathikkum Nearam song lyrics
உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்
என்னை அணைத்து சேர்த்துக்கொள்வீர்-2
நீங்கதாம்பா எந்தன் கன்மலை
நீங்க இல்லன்னா எனக்கு யாரும் இல்லை-2
1.உறவுகள் பிரிந்திட்ட நேரங்களில்
உறவாய் எனக்கு உதவினீரே-2
உந்தன் உள்ளங்கையில் என்னை வரைந்து
உம் அன்பாலே காத்துக்கொண்டீர்-2-நீங்கதாம்பா
2.தீமைகள் வாட்டிடும் நேரங்களில்
துணையாய் நீர் வந்தீர் நன்றி சொல்வேன்-2
எந்தன் வேதனை வியாகுலம் அறிந்து
கண்மணிபோல காத்துக்கொண்டீர்-2-நீங்கதாம்பா