- All
- Deals
- Coupons
- Sales
- Expired
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
Ummakagavae naan vaazhukiren - உமக்காகவே நான் வாழுகிறேன்பாடல் – 10உமக்காகவே
உமக்காகவே நான் வாழுகிறேன்
உமக்காகவே உயிர் வாழுகிறேன்
என்னை உருவாக்கும்
இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக – 21. ...
YEN NALLAVARIN ANBU - என் நல்லவரின் அன்புபாடல் – 9என் நல்லவரின் அன்பு
என் நல்லவரின் அன்பை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்
உம் அன்பின் கடலை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்இன்னும் ...
Naan yenga ponaalum - நான் எங்கே போனாலும்நான் எங்கே போனாலும்
நான் எங்கே போனாலும்
உங்க நினைப்புலதான் வாழ்வேன்
நான் என்ன செய்தாலும்
உங்க நினைப்புலதான் செய்வேன்
உங்க அன்புதான் என்னை இழுக்குது
உங்க ...
Ummai pollae manamirangum - உம்மை போல மனமிரங்கும்உம்மை போல
உம்மை போல மனமிரங்கும் தேவம் இல்லையே
உம்மை போல அன்புகூரும் வேறுதேவம் இல்லையேஆராதனை – 2
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது1. ...
Uyirillum melaaga - உயிரிலும் மேலாகஉயிரிலும்
உயிரிலும் மேலாக
உம்மை நேசிக்கிறோம் ஏசுவேஉயிரே உயிரே உயிரே என் ஏசுவே -2
1. அப்பா பிதாவே
உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2
2. ஏசுவே என் ஏசுவே – 2
உம்மை ...
ஷம்மா நீங்கதானே - Shamma Neengathaaneபாடல் – 5ஷம்மா
ஷம்மா நீங்கதானே
கூடவே இருப்பவர்
கூடவே இருப்பவர் – 21. என்னை விட்டு விலகுவதே இல்லை
என்னை என்றும் கைவிடுவதே இல்லை2. அக்கினியில் நடக்க ...
PARISUTHA DHEVAMAE - பரிசுத்த தேவமேபரிசுத்த தேவமே
பரிசுத்த தேவமே
பரிசுத்தர் நீர் ஒருவரேபரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே1. கிருபையாலே இரத்தத்தாலே
மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழைகிறோம் ...
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே - Nirappidume ennai Nirappidume song lyricsபாடல் – 3நிரப்பிடுமே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
பரிசுத்த ஆவியானவரே
என்னை நிரப்பிட ...
YELLAM MUDITHIRAE - எல்லாம் முடித்தீரே சிலுவையில்பாடல் – 2எல்லாம் முடித்தீரே
எல்லாம் முடித்தீரே சிலுவையில்
ஜெயத்தை எங்களுக்கு தந்தீரே
நன்றி நன்றி ஏசுவே
என் ஏசுவே…………..ஏசுவே நீர் ஜெயித்தவர் – 4 ...
Um Pirasanathinal ennai - உம் பிரசன்னத்தினால் என்னைபாடல் – 1உம் பிரசன்னத்தினால்
உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்
தூயரே– 41. என் தேவனே உம் பிரசன்னம்
என் ...
Show next