உலகமே பயப்படாதே – Ulagame bayapadathe
உலகமே உலகமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
தேசமே தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்
மனுஷரில் செம்மையானவன் இங்கு இல்லையோ
வெறித்தவன் போல் தேசம் தள்ளாடுகின்றது
ஜனங்கள் இருதயம் கலங்கி இங்கு நிற்கிறது
உலகத்தில் கொள்ளை நோய் கொடிய நோய்களே
பூமியில் உண்டு தேவன் முன்குறித்தாரே
உலகத்தார் அறிவாரோ அறிந்து கொள்ளுவாரோ
கர்த்தரின் ஜனமே பயப்படாதே
மனம் பொருந்தி இயேசுவுக்கு
செவியை சாய்ப்போம்
தேசத்தின் நன்மையை புசித்து வாழ்ந்திருப்போம்
ஒன்று சேர்ந்து கர்த்தரை துதித்து மகிழ்ந்திருப்போம்
கொடிய கொள்ளை நோய்களை
விரட்டி அடிப்போமே
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae
- ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல – Eastla westla Northla southla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே