உலகம் அன்பேல்லாமே – Ulaga Anbellame

Deal Score0
Deal Score0

உலகம் அன்பேல்லாமே
ஒரு நாள் மாறிவிடும்
உந்தன் அன்பு ஒன்றே மாறாதையா (2)

1. கடந்து வந்த பாதைகள்
எத்தனை மேடுகள் ஆனாலும் உன் கரங்கள் தாங்கிடுதே ( 2 )
உறவுகள் மறந்தாலும் நீர் மட்டும் மறக்காமல்
என்னோடு இருந்தீர் ஐயா(2
) என்னோடு இருந்தீர் ஐயா (2)

2.மண்ணான மனிதன் நான்மகிமையை மாற்றினீர்
உந்தனின் பிள்ளையாய்
என்னை மாற்றினீர் ( 2 )
உலகத்தின் மனிதர்கள் முகத்தை தான் பார்த்தாலும்
உள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )
உள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )

Ulaga anbellame
Oru nall maarividum
Unthan anbondrae maarathaiyaa(2)
Maarathaiyaa (2)

1) kadanthu vantha paathaigal yethanaiyo.
meedugal aanalum um karangal thaanginathe(2)
Uravgal maranthaalum neer mattum marakkamal
ennoduiruntheeraiyya(2)
Ennoduiruntheeraiyya(2)

2) mannaana manithan naan
Magimayaai maatreneer
Unthanen pillaiyai
Ennai maatreneer(2)
Ulakathin manithergal
Mugathai thaan paarthalum
Ullaththai neer paartheere (2)
Ullaththai neer paartheere(2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo