Yesu Pirandhar Yesu Pirandhar – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

Deal Score+1
Deal Score+1

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
என்றென்றும் ஜீவிக்கின்ற
இயேசு பிறந்தார்

1. கண்ணீரைத் துடைக்கின்ற
இயேசு பிறந்தார்
நம் கவலைகளைப் போக்குகின்ற
இயேசு பிறந்தார்
சமாதாண காரணர் இயேசு பிறந்தார்
நம்மை என்றென்றும் கைவிடாத இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார்

2. ஜீவனை தருகின்ற இயேசு பிறந்தார்
நாம் ஜீவிக்க உயிர்த்த இயேசு பிறந்தார்
நம் பாவங்களை மன்னிக்கும் இயேசு பிறந்தார்
நம்மை பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார்

3. நம் சாபங்களை நீக்கிடும் இயேசு பிறந்தார்
நம்மை சந்தோஷமாக்கிடும் இயேசு பிறந்தார்
நம் வாதைகளை நீக்கிடும் இயேசு பிறந்தார்
நம்மை வாழவைக்கும் தெய்வம்
நம் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார்

4. அதிசயமானவர் இயேசு பிறந்தார்
அற்புதங்கள் செய்திடும் இயேசு பிறந்தார்
பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார்
பரலோகம் சேர்த்திடும் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
World Tamil Christian The Book of Song collections
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo