எங்களுக்காய் மரித்தவரே – Engalukkaai Marithavarae

Deal Score+1
Deal Score+1

எங்களுக்காய் மரித்தவரே – Engalukkaai Marithavarae

எங்களுக்காய் மரித்தவரே
மூன்றாம் நாள் எழுந்தவரே
உயிரோடு இருப்பவரே
இன்று எங்களோடு வாருமையா.

1.முழங்கால்கள் முடங்குதையா
கைகள் உயருதையா
துதி சத்தம் இன்றே எழும்புதையா
தூதர்கள் பாஷை கிடைக்குதையா
இயேசுவே-8

2.பரிசுத்தர் நீர் தான் ஐயா
பரிகாரி நீர் தான் ஐயா
பிரதான ஆசாரியர் நீர் தான் ஐயா
பரிந்து பேசுபவர் நீர் தான் ஐயா.
இயேசுவே-8

3. எங்களுக்குள் இருப்பவரே
உலாவி வருபவரே
ஆவியினாலே நிரப்புமையா
அனல் மூட்டி எம்மை எழுப்புமையா
இயேசுவே-8

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo