எங்கள் கன்மலையே எங்கள் கோட்டையே – Yengal Kanmalaiye Yengal Kottaiyae Lyrics

Deal Score0
Deal Score0

எங்கள் கன்மலையே எங்கள் கோட்டையே – Yengal Kanmalaiye Yengal Kottaiyae Lyrics

எங்கள் கன்மலையே ; எங்கள் கோட்டையே,
எங்கள் அரணே; இயேசைய்யா,

துதிப்போம், துதிப்போம் உம்மை துதிப்போம்,
மகிழ்வோம், மகிழ்வோம் உம்மில் மகிழ்வோம்,

நித்திய வெளிச்சமான; நித்திய தேவன் நீரே,
நித்தியமானவரே, எங்கள் இயேசைய்யா,

துதிப்போம், துதிப்போம் உம்மை துதிப்போம்,
மகிழ்வோம், மகிழ்வோம் உம்மில் மகிழ்வோம்,
(எங்கள் கன்மலையே)

சின்னவன் ஆயிரம் பேராய்; பெருகச்செய்பவர் நீரே,
நித்திய மகிமையே; எங்கள் இயேசைய்யா

துதிப்போம், துதிப்போம் உம்மை துதிப்போம்,
மகிழ்வோம், மகிழ்வோம் உம்மில் மகிழ்வோம்,
(எங்கள் கன்மலையே)

நீதியின் விருச்சமாக; நாட்டிய தேவன் நீரே,
நீதியின் சூரியனே, எங்கள் இயேசைய்யா,

துதிப்போம், துதிப்போம் உம்மை துதிப்போம்,
மகிழ்வோம், மகிழ்வோம் உம்மில் மகிழ்வோம்,
(எங்கள் கன்மலையே)

Yengal Kanmalaiye Yengal Kottaiyae Lyrics in English

Yengal Kanmalaiye ; Yengal Kottaiyae,
Yengal Arane ; Yesaiyya,

Thudhippom, Thudhippom Ummai Thudhippom,
Magilvom, Magilvom Ummil Magilvom,

Nithiya Velichamumana ; Nithiya Devan Neerae,
Nithiyamaanavarae , Yengal Yesaiyya,

Thudhippom, Thudhippom Ummai Thudhippom,
Magilvom, Magilvom Ummil Magilvom,
(Yengal Kanmalaiye)

Chinnavan Aairam Perai ; Perugacheibavar Neerae,
Nithiya Magaimaiyee ; Yengal Yesaiyya

Thudhippom, Thudhippom Ummai Thudhippom,
Magilvom, Magilvom Ummil Magilvom,
(Yengal Kanmalaiye)

Neethiyin Viruchamaga ; Naatiya Devan Neerae
Neethiyin Sooriyanae , Yengal Yesaiyya

Thudhippom, Thudhippom Ummai Thudhippom,
Magilvom, Magilvom Ummil Magilvom,
(Yengal Kanmalaiye)

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார் – சங்கீதம் 18:2

The LORD is my rock, and my fortress, and my deliverer; my God, my strength, in whom I will trust; my buckler, and the horn of my salvation, and my high tower. – Pslams 18:2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo