எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- Ettuthikkum Seathi onnu

Deal Score+1
Deal Score+1

தந்தானே தந்தானானே
தானனன்னே தந்தானானே
தந்தானே தனானன்னானே
தன தானானே தானேனன்னானே-2

எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு
பாட்டுல நான் சொல்ல வந்தேன்
காது கொடுத்து நல்லா கேளுங்க
இயேசு இராஜன் இன்று பிறந்தாருங்க-2

மன்னாதி மன்னவராய்
இராஜாதி இராஜன் அவர்-2
மாட்டுத்தொழுவில் பிறந்தார்
எங்க மணவாளன் பிறந்தார்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் போடு
இயேசு பிறந்த நாளை இன்று பாடு-2

தந்தானே தந்தானானே
தந்தானானே தானேனன்னே
தந்தானே தந்தானானானே
தன தானானே தானேனன்னானே
தந்தானே தன்னானானே
தானனன்னே தந்தானானே
தந்தானே தனானன்னானே
தன தானானே தானேனன்னானே

1.ஏழைகளின் இதயமாக
இன்ப இயேசு பிறந்தார்
ஏழ்மையை ஒழித்திடவே
தேவ மைந்தன் பிறந்தார்-2-மன்னாதி

2.வந்தாரை வாழ வைக்கும்
வல்ல இயேசு பிறந்தார்
உலகை இரட்சிக்க
உத்தமர் இயேசு பிறந்தார்-2-மன்னாதி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo