எண்ணிலடங்குமோ நின் – Enniladangumo Nin
எண்ணிலடங்குமோ நின் – Enniladangumo Nin
ஜீவனின் அதிபதியே நீர் எனக்கு
ஜீவனில் ஆட்சி செய்யவே
ஜீவனின் அதிபதியே நீர் எனக்கு
ஜீவனில் ஆட்சி செய்யவே
ஜீவிய காலமதிலும் என் ஏசுவே
ஜீவித்து துதி சாற்றுவேன்
ஜீவிய காலமதிலும் என் ஏசுவே
ஜீவித்து துதி சாற்றுவேன்
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
நன்மைக்காய் யாவும் நிகழ இன்னமுமேன்
என்னகம் துயர் கொள்வதோ
நன்மைக்காய் யாவும் நிகழ இன்னமுமேன்
என்னகம் துயர் கொள்வதோ
நின் மாறா நிர்ணயமிதே என் ஏசுவே
என்னிலே நிறைவேற்றுமே
நின் மாறா நிர்ணயமிதே என் ஏசுவே
என்னிலே நிறைவேற்றுமே
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
இத்தரை ஓட்டம் முடித்து யாத்திரையின்
அக்கறை தன்னை யடைந்தேன்
இத்தரை ஓட்டம் முடித்து யாத்திரையின்
அக்கறை தன்னை யடைந்தேன்
சீயோனில் இணைந்தும்முடன் என் ஏசுவே
சேவையை தொடர்ந்திடுவேன்
சீயோனில் இணைந்தும்முடன் என் ஏசுவே
சேவையை தொடர்ந்திடுவேன்
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா
எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன்