எத்தனை எத்தனை இன்னல்கள் – Ethanai Ethanai Innalgal Athanai

Deal Score0
Deal Score0

எத்தனை எத்தனை இன்னல்கள் – Ethanai Ethanai Innalgal Athanai

எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை தாக்கின
அத்தனை அத்தனை கிருபைகள் என்னை தாங்கின – 2

எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை சூழ்ந்தன
அத்தனை அத்தனை கிருபைகள் என்னை சுமந்தன -2

இமைக்குள் கண்கள் போல் என்னை காத்திட்ட
தேவன் சிப்பிக்குள் முத்து போல் என்னை காத்திட்ட
தேவன் இமைக்குள் கண்கள் போல் என்னை காத்த நல் தேவன்
சிப்பிக்குள் முத்து போல் என்னை காத்த நல் தேவன்

எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை தாக்கின
அத்தனை அத்தனை கிருபைகள் என்னை தாங்கின -2 ஆ ஆ ஆ ஆ -3

வியாதி என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று
சோர்வு என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று – 2
சிறகின் மறைவில் என்னைக் காத்திட்ட தேவன்
கருவில் சிசு போல் என்னை காத்திட்ட தேவன்
சிறகின் மறைவில் என்னை காத்த நல் தேவன்
கருவில் சிசு போல் என்னை காத்த நல் தேவன்

எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை தாக்கின
அத்தனை அத்தனை கிருபைகள் என்னை தாங்கின
எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை சூழ்ந்தன
அத்தனை அத்தனை கிருபைகள் என்னை சுமந்தன

தோல்வி என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று
பாவம் என்னும் இன்னல் வந்து என்னை தாக்கிற்று – 2
சிலுவை நிழலில் என்னைக் காத்திட்ட தேவன்
தமக்குள் எனையும் வைத்துக் காத்திட்ட தேவன்
சிலுவை நிழலில் என்னை காத்த நல் தேவன்
தமக்குள் எனையும் வைத்துக் என்னை காத்த நல் தேவன்

எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை தாக்கின
அத்தனை அத்தனை கிருபைகள் என்னை தாங்கின
எத்தனை எத்தனை இன்னல்கள் என்னை சூழ்ந்தன
அத்தனை அத்தனை நன்மைகள் என்னை சேர்ந்தன (ஆஆஆஆஆ-3)

இமைக்குள் கண்கள் போல் காத்திட்ட தேவன்
சிற்பிக்குள் முத்து போல் காத்திட்ட தேவன்
சிறகின் மறைவில் காத்த நல்தேவன்
கருவில் சிசு போல் காத்த நல்தேவன்

Ethanai Ethanai Innalgal Athanai song lyrics in English

Ethanai  Ethanai Innalgal Ennai Thaakkina
Athanai Athanai Kirubaigal Ennai Thaangina

Ethanai Ethanai Innalgal Ennai Soolnthaba
Athanai Athanai Kirubaigal Ennai Sumanthan -2

Imaikkul Kangal Poal Ennai Kaathitta
Devan Sippikkul Muththu Poal Ennai Kaathitta
Devan Imaikkul Kangal Poal Ennai Kaatha Nal Devan
Sippikkul Muththu Poal Ennai Kaatha Nal Devan

Ethanai Ethanai Innalgal Ennai Thaakkina
Athanai Athanai Kirubaigal Ennai Thaangina – Aaa..

1.Viyathi Ennum Innal Vanthu Ennai Thaakkittru
Soravu Ennum Innal Vanthu Ennai Thakkittru
Siragin Maraivil Ennai Kaathitta Devan
Karuvil Sisu Poal Ennai Kaaththida Devan
Siragin Maraivil Ennai Kaatha nal Devan
Karuvil Sisu Poal Ennai Kaatha nal Devan – Ethani

2.Thoalvi Ennul Innal Vanthu Rnnai Thaakkittru
Paavam Ennum Innal Vanthu Ennai Thaakkittru-2
Siluvai Nizhalil Ennai Kaathita Devan
Thammkul Enaiyum Vaithu Kaathita Devan
Siluvai Nizhalil Ennai Kaatha nal Devan
Thammkul Enaiyum Vaithu Kaatha nal Devan – Ethani

Imaikkul Kangal Poal Kaathitta Devan
Sippikkul Muththu Poal Kaathitta Devan
Siragin Maraivil Kaatha nal Devan
Karuvil Sisu Poal Kaatha nal Devan

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo