எத்தனை நாவால் துதிப்பேன் – Eththanai Naavaal Thuthippean
எத்தனை நாவால் துதிப்பேன் – Eththanai Naavaal Thuthippean
எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்
கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து
நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்
நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும்
நம்பினோரால்லோ அறிவோர் எந்தன்
தம்பிரானே உந்தன் கம்பீர குணம்
அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
சம்பூரண சவரட்சணை செல்வம்
பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்த
பேதை பலவீனம் பாராதருள் கோனே
சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனோ
துணிவாய் என் நேஞ்சே தீவிரமாய் மிகத்
தொழுது ஆண்டவன் செயல் நினைந்து
எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
விண்ணவன் சேவையில் வீரமாய்ச் செல்லு
Eththanai Naavaal Thuthippean song lyrics in English
Eththanai Naavaal Thuthippean Enthan
Karththaa Un Karunaiyai Paadi Pugalnthu
Ninaikka Ninaikka Enthan Nenjamellaam Urugum
Ninnai Sol Maalaiyaal Sootti Magilum
Nambinorallo Arivoar Enthan
Thambiraanae Unthan Kambeera Gunam
Ambaraa Un Anbin Athisaya Nadaththuthal
Samboorana Savaratchanai Selvam
Piraarththanai Keatkkum Pommaanae Intha
Peathai Balaveenam Paaratharul Konae
Saranentrurn Sembaatha Malaradi Searnthoor
Thaavi Pidiththu Kavalai Theerththono
Thunivaai En Nenjae Theeviramaai Miga
Thozhuthu Aandavan Seyal Ninainthu
Ennil Adangaathu Iraivanain Kirubai
Vinnavan Seavaiyil Veeramaai Sellu