எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu song lyrics

Deal Score0
Deal Score0

எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu song lyrics

எனக்காக பேசுவாரே இயேசு,
எனக்காக யுத்தம் செய்வார் இயேசு
எனக்காக பேசுவாரே யுத்தங்கள்
நடத்திடுவாரே
எனக்காக யாவையும்
செய்து முடிப்பார் – இயேசு
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
கோணலானவைகளை எனக்கு
முன் சென்று
செவ்வைப்படுத்தி நேர்த்தியாக்கிடுவார்
கடுகளவு விசுவாசம் இருந்தால்

அதுபோதும்
கனப்படுத்தி என்னை உயர்த்திடுவார்
இயேசு – எனக்காக முயற்சிகள்
தோற்றாலும் சூழ்நிலைகள்
எதிரானாலும் கலங்கிடேனே
நான் திகைத்திடேனே
எனக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு
நேராய் கண்களை ஏறெடுத்து
ஜெயம் பெறுவேனே – எனக்காக

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo