என்னில் வாழும் இயேசைய்யா – Ennil Vazhum Yessaiya
என்னில் வாழும் இயேசைய்யா – Ennil Vazhum Yessaiya
என்னில் வாழும் இயேசைய்யா என்னில் வாழும் இயேசைய்யா
உம்மை வாழ்க வாழ்க வாழ்கவென்று
நான் வாழ்த்திப் பாடுகின்றேன் – உம்மை
உலகம் தோன்றுமுன்னே என்னை முன்னறிந்தீரைய்யா-2
என் பெயர் சொல்லி கூப்பிட்டு உம் பிள்ளையாய்-2
என்னை மாற்றிக் கொண்டீரய்யா-3
(என்னில்)
தாயின் கர்ப்பத்திலே என்னை தாங்கிக்
கொண்டீரய்யா-2
தாங்கி சுமந்து தப்புவித்து-2
என்னைக் காத்து வந்தீரைய்யா – 3 (என்னில்)
இல்வுலகில் இன்பம் என்று ஒன்றும் இல்லையைய்யா-2
உம்மோடு வாழும் ஒரு வாழ்க்கையே-2
அது என்றும் பேரின்பமே-3 (என்னில்)
மேகமீதில் இயேசு மீண்டும் வருவீரைய்யா-2
நடுவானில் என்னை கரம் பிடித்து-2 பரலோகம் சேர்ப்பீரைய்யா – 3 (என்னில்)
Ennil Vazhum Yessaiya song lyrics in english
Ennil Vazhum Yessaiya
Ennil Vazhum Yessaiya
Ummai Vaalka Vaalkaventru
Naan Vaalthi Paadukirean
Ulagam Thontrumunnae Ennai Munnarintheeraiya
En peayar Solli Kooppittu Um Pillaiyaai-2
Ennai maattri Kondeeraiya-3
Thaayin Karpaththil Ennai Thaangi
Kondeeraiyae-2
Thaangi Sumanthu Thappuvithu-2
Ennai Kaathu Vantheeraiya -3
Evvulagil Inbam Entru Ontrumillaiyaya-2
Ummodu vaalum Oru Vaalkkaiyae-2
Athu Entrum Pearinbamae -3
Megameethil Yesu Maaedum Varuveeraiya-2
Madu Vaanil Ennai Karam Pidithu
paralogam Seerppeeraiya -3