என்னுள்ளத்தை மீட்பர்க்கு – Ennullaththai Meetpparkku
என்னுள்ளத்தை மீட்பர்க்கு – Ennullaththai Meetpparkku
1. என்னுள்ளத்தை மீட்பர்க்குப் படைத்தேன்
என் சிந்தை அனைத்தும் ஒப்பித்தேன்
அவரால் என் ஆத்மா ஆறிற்று
அவரின் நேசத்தால் தேறிற்று,
மீட்பர்க்கும் எனக்கும் ஐக்கியம்!
நித்தியம்
2. மீட்பர்க் கென் கவலையைச் சொன்னேனே;
அவர் பாதம் ஜீவன் வைத்தேனே;
லோகத்தின் செல்வங்கள் வாடிப் போம்!
அவரின்றி ஜீவன் பாழாய்ப் போம்!
இயேசென் ஜீவனிலும் உத்தமம்! நித்தியம்
3. பாவத்தோடு மீட்பர் முன் ஜெபித்தேன்
இரத்தத்தால் நான் சுத்தம் தரித்தேன்
அவர் தயவை நான் தேடினேன்;
கண்ணீரோடு வாக்கை நாடினேன்
அறிவேன் என் இயேசு ஜீவிக்கிறார்! மீட்கிறார்!
4. எனதெல்லாம் இயேசண்டை வைத்திட்டேன்
ஆத்ம சுத்தம் வேண்டிக் கேட்டிட்டேன்
ஒன்றையும் மறந்து வைத்திடேன்;
துன்பமாம் சிலுவை தள்ளிடேன்;
தீ வந்தென் சிறையை நீக்குது! மீட்குது!
1.Ennullaththai Meetpparkku Padaiththean
En Sinthai Anaiththum Oppuviththean
Avaraal En Aathmaa Aarittru
Avarin Neasaththaal Theattrittu
Meetparkkum Enakkum Aikkiyam Niththiyam
2.Meetparkku En Kavalaiyai Sonneanae
Avar Paatham Jeevan Vaitheanae
Logaththin Selvangakalai Vaadi poom
Avarintri Jeevan Paazhaai Poom
Yeasen Jeevanilum Uththamam Nithtthiyam
3.Paavaththodu Meetppar Mun Jebiththean
Raththathaal Naan Suththam Thariththean
Avar Thayavai Naan Theadinean
Kannirodu Vaakkai Naadinean
Arivean En Yesu Jeevikiraar Meetkiraar
4.Enathellam Yesandai Vaiththittean
Aathma Suththam Veandi Keattitean
Ontraiyum Maranthu Vaiththidean
Thunbamaam Siluvai Thallidean
Thee Vanthen Siraiyai Neekkuthu Meetkuthu