என்னை புரிந்துகொண்டவரும்-Ennai Purinthu Kondavarum

Deal Score+1
Deal Score+1

என்னை புரிந்துகொண்டவரும் இயேசு
என்னை பெயர் சொல்லி அழைத்தவர் இயேசு
என்னை தெரிந்து கொண்டவரும் இயேசு
என்னை முன்குறித்தவர் இயேசு

கடல் நடுவில் சிக்கினாலும்
நடுக்காட்டில் விடப்பட்டாலும்
நடு சாலையில் நின்றாலும்
என்னை தேடி வந்தவர் இயேசு – என்னை புரிந்து

என்னை முன்குறித்தவர் இயேசு
செங்கடலை பிளந்து நடந்தீர்
யோர்தானை நடந்து பிளந்தீர்
எரிகோவை அக்கினியில் எரித்தீர்
கானான் கொண்டு சேர்த்தீர் – என்னை புரிந்து

என்னை புரிந்துகொண்டவரும்-Ennai Purinthu Kondavarum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo