என்னோடிருக்கும் என் இயேசு – Ennodu Irukkum En Yesu
என்னோடிருக்கும் என் இயேசு – Ennodu Irukkum En Yesu
C-min/Trance pop/T-95
என்னோடிருக்கும் என் இயேசு ராஜா
எப்படி நன்றி சொல்வேன் – நான்
1. கண்ணீரை துடைக்கும் கருணையே ஸ்தோத்திரம்
கருவில் கண்ட கர்த்தனே ஸ்தோத்திரம்
ஆராதனை துதி ஆராதனை – 2
ஆராதனை உமக்கே – 2
2. எனக்காய் மரித்த இயேசுவே ஸ்தோத்திரம்
எனக்காய் உயிர்த்த இயேசுவே ஸ்தோத்திரம்
3. மனதை கவர்ந்த மன்னவா ஸ்தோத்திரம்
உறவில் கலந்த உயிரே ஸ்தோத்திரம்
4. நித்தியமான நீதியின் ராஜா
நீரே போதும் இயேசு ராஜா