என்ன தேடி வந்த கிருபை | ENNA THEDI VANDHA KIRUBAI

Deal Score+1
Deal Score+1

கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை கிருபையே
என் இயேசுவின்
கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை கிருபையே
இந்தப் பாரில் நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை கிருபை
சறுக்கிடாமல் தாங்குவதும் உங்க கிருபை கிருபை
நான் வாழ்வதும் கிருபை நான் விழாததும் கிருபை
என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் நன்மையும்
கிருபையும் என்னைத் தொடரும்- கிருபை கிருபை

எத்தனையோ பேர் இந்த நாளை காணாதபோது
இன்னும் ஒரு நாள நானும் காண செஞ்ச கிருபை
இளவயதின் பாவம் என்னை வீழ்த்தாமல்
தயவாய் இரட்சிப்பையே இலவசமாய் தந்த கிருபை
ஓட்டப்பந்தயம் ஓடுறேன் மெதுவாகத்தான் இருந்தும்
இலக்கை அடைய செஞ்சது உங்க கிருபை மட்டும் தான்
கேட்டின் வழி எல்லாத்தையும் அறிந்திருந்தேன்
நான் இருந்தும் என்ன தேடி வந்த கிருபை
சிலுவையில் மன்னிப்பையே தந்த கிருபை
உங்க கிருபை மட்டும் இல்லேன்னா எந்தன்
ஆத்துமாவே என்னைக்கோ நான் இழந்து போய் இருப்பேன்

You’re the one and only merciful Lord
Your grace abides in me
Evn in my weakness your power is perfected grace abides in me
When im thrown in the fiery furnace
I’ll walk through with your presence
You came for a sinner like me
So i lift up my hands to thee

Yeshua Yeshua
Yeshua ur grace is sufficient for me
I dont need anything else

Gracious Lord my Jesus
You my only saviour
I’ll sing praises unto Thee
– என் இயேசுவின் கிருபை கிருபை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo