என் அனைத்தையும் கொடுக்கிறேன் – EN ANAITHAIYUM KODUKIRAEN
என் அனைத்தையும் கொடுக்கிறேன் – EN ANAITHAIYUM KODUKIRAEN
என் அனைத்தையும் கொடுக்கிறேன் உம் கரங்களில்
உம் கரங்களிலே உம் கரங்களிலே வல்ல உம் கரங்களிலே-2
1. என்னை படைத்த கரமல்லோ
என்னை அணைத்த கரமல்லோ-2
விழ்ந்த மனுக்குலம் மீட்டெடுக்க
காயம் ஏற்ற கரமல்லோ-2
2. என் குயவனின் கரமல்லோ
உருவாக்கிய கரமல்லோ-2
என்னை தள்ளாது கனமுள்ள பாத்திரமாய்
வனைந்த உம் கரமல்லோ-2
3. நித்திய கரமல்லோ
அரசாள்கின்ற கரமல்லோ-2
என் வலக்கரம் பிடித்து கண்ணீர் துடைத்த
என் நேசரின் கரமல்லோ-2
4. என் மேய்ப்பனின் கரமல்லோ
சேர்த்தனைக்கும் கரமல்லோ-2
கறவலாடு போல் என்னை மெதுவாய் நடத்தி
சுமந்திடும் கரமல்லோ-2