என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae
என் இயேசுவே என் ராஜனே
உமக்கிணையான நாமம் வேறில்லையே
பரிசுத்தரே, பாத்திரரே
சேனைகளின் கர்த்தரே
அல்லேலூயா அல்லேலுயா
நீர் ஒருவரே பரிசுத்தரே (2)
இரு கரம் உயர்த்தி உம்மை
போற்றிடுவோம்
எம் சிரம் தாழ்த்தி பணிந்து
தொழுதிடுவோம் (2)
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
பரிசுத்தரே நீர் பரிசுத்தரே (2) – அல்லேலுயா
பரிசுத்தரே எங்கள் பரிசுத்தரே
நீர் ஒருவரே பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தரே
என்றென்றும் உயர்ந்தவரே
என்றென்றும் வாழ்பவரே