என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu
என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu
*****************************************************
என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமே
En ullathai unarntha enthan yaesu pothumae
உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமே
Ummai entrum naan maravaa ithayam tharumae
என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமே
En thunpathai thudaikkum enthan yaesu pothumae
உமக்காக நான் ஓட பெலனைத் தாருமே
Umakkaka naan ooda pelanaith tharumae
பெலனை தாருமே உம் பெலனைத் தாருமே
Pelanai tharumae um pelanaith tharumae
என் இதய அன்பரே…. உம் பெலனைத் தாருமே
En ithaya anparae… um pelanaith tharumae
என் இதய அன்பரே…. உம் பெலனைத் தாருமே
En ithaya anparae… um pelanaith tharumae
என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமே
En ullathai unarntha enthan yaesu pothumae
உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமே
Ummai entrum naan maravaa ithayam tharumae
எனக்காக என்னில் இருக்கும் எந்தன் இயேசுவே
Enakkaka ennil irukkum enthan yaesuvae
உமக்காக நான் இருக்க வழிகள் தாருமே…. ஓகோ … (2)
Umakkaka naan irukka vazhikal tharumae …. oko (2)
என்னை என்றும் ஏந்தி நிற்கும் எந்தன் இயேசுவே (2)
Ennai entrum enthi nirkum enthan yaesuvae (2)
உம் வழிகள் நான் நடக்க பாதை காட்டுமே (2)
Um vazhikal naan natakka pathai kattumae (2)
என் இதய அன்பரே…. உம் பாதை காட்டுமே
En ithaya anparae…. Um pathai kattumae
என் இதய அன்பரே…. உம் பாதை காட்டுமே
En ithaya anparae…. Um pathai kattumae
என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமே
En ullathai unarntha enthan yaesu pothumae
உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமே
Ummai entrum naan maravaa ithayam tharumae
எனக்காக உந்தன் ஜீவன் தந்த இயேசுவே
Enakkaka unthan jeevan thantha yaesuvae
உந்தன் அன்பை பார்க்கும் விழிகள் தாருமே (2)
Unthan anpai parkkum vizhikal tharumae (2)
எனக்காக எல்லாம் எப்போதும் தந்த இயேசுவே (2)
Enakkaka ellam eppothum thantha yaesuvae (2)
உம்மில் என்றும் நான் வாழ வரங்கள் தாருமே (2)
Ummil entrum naan vazha varankkal tharumae (2)
என் இதய அன்பரே…. உம் வரங்கள் தாருமே
En ithaya anparae…. Um varankkal tharumae
என் இதய அன்பரே…. உம் வரங்கள் தாருமே
En ithaya anparae…. Um varankkal tharumae
என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமே
En Ullathai Unarntha Enthan Yaesu Pothumae
உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமே
Ummai entrum naan maravaa ithayam tharumae
என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமே
En thunpathai thudaikkum enthan yaesu pothumae
உமக்காக நான் ஓட பெலனைத் தாருமே
Umakkaka naan ooda pelanaith tharumae
பெலனைத் தாருமே…. உம் பெலனைத் தாருமே
Pelanai tharumae um pelanaith tharumae
என் இதய அன்பரே …. உம் பெலனைத் தாருமே
En ithaya anparae… um pelanaith tharumae
என் இதய அன்பரே…. உம் பாதை காட்டுமே
En ithaya anparae…. Um pathai kattumae
என் இதய அன்பரே…. உம் வரங்கள் தாருமே
En ithaya anparae…. Um varankkal tharumae
என் இதய அன்பரே…. உம் பெலனைத் தாருமே
En ithaya anparae… um pelanaith tharumae
உம் பெலனைத் தாருமே…. உம் வரங்கள் தாருமே
Um pelanaith tharumae… Um varankkal tharumae