என் கைகளை விரோதிகள் மேல்- En kaigalai virothikal mael
என் கைகளை விரோதிகள் மேல்
உயர்தினீரையா என் ஏசய்யா
என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
எங்க எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே
ஜெயக்கொடியே வெற்றிக்கொடியே
கல்வாரியில் நேசக்கொடியே
1.கொடியவரின் சீறல் மோதி அடிக்கும்போது
ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா
பலவானின் வில்லையெல்லாம்
முற்றிலும் தகர்த்தெறிந்து
எளியவனாம் என்னை உயர்தினீரையா
2.பாலசிங்கத்தையும்
சர்ப்பத்தையும் மிதித்திடுவேன்
பலமுள்ள தேவகரம் என்மேலே
தீங்குசெய்த்திட
ஒருவரும் என்மேல
இதுவரை கை போடவில்ல