என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics
என் தாயின் கருவில்
தோன்றும் முன்னே என்னை அழைத்தவரே
நீ எந்தன் பிள்ளையென்று சொல்லி
என்னை அழைத்தவரே
என்னை தோளின் மேலே தூக்கி சுமந்தவரே
நான் தவறும் போது தாங்கி நிறுத்தினீரே -2
மனிதர்கள் என்னை உடைத்திட்ட போது
மறுபடி வணைந்தவரே
தரித்திரன் எனக்கு
தரிசனம் கொடுத்து
கிருபையால் நடத்தினீரே -2
என் தாழ்வில் என்றும் என்னை நினைத்தவரே
என்னை தகுதியாய் நிறுத்தி தலையை உயர்தினீரே -2
பாவி என்றென்னை பறைசாற்றும் போது
படைத்தவர் இறங்கினீரே
கல்வாரி மீதில் கர்த்தன் என் இயேசு
கறைகளை நீக்கினீரே -2
உம் ரத்தத்தினாலே நீதிமானாக்கினீரே
உம் தழும்புகளால் என்னை பிழைக்க செய்தவரே -2
நம்பிக்கை இழந்து நிந்தைகள் சுமந்த
நொறுங்கின என்னை கண்டீரே
நாதியில்லா என்னை வெறுத்திட்ட போது
நாதா நீர் நெருங்கி வந்தீர் -2
என் மீட்பர் இன்றும் உயிரோடிருக்கிண்டீர்
என்னை இகழ்ந்த கண்கள் காண கழிக்க செய்தீர் -2
En Thaayin Karuvil
Thontrum Munne Ennai Aazhaithavare
Nee Enthan Pillai
Entru Solli
Ennai Aazhaithavare
Ennai Thozhin Melae Thukki sumanthavare
Naan Thavarum Pothu Thaangi niruthineerae -2
Manitharkal Ennai Udaithitta pothu
Marubadi vanainthavarae
Tharithiran Enakku
Tharisanam koduthu
Kirubaiyal Nadathineerae -2
En Thaazhvil Entrum Ennai Ninaithavare
Ennai Thaguthiyaai Niruthi Thalaiyai Uyarthineerae -2
Paavi Entrennai Paraisattrum Pothu
Padaithavar Erangineerae
Kalvaari Meethil Karthan En Yesu
Karaikalai Neekineerae – 2
Um Raththathinaalae Neethimaanakineerae
Um Thazhumbukalal ennai Pilaika seithavare -2
Nambikkai Elanthu Ninthaikal sumantha
norungina ennai kandeerae
Naathiyilla ennai veruthitta pothu
Naatha neer nerugi vantheer -2
En Meetpar Intrum Uyirodirukinteer
Ennai Egalntha kangal kaana kazhika seitheer-2