என் தேவனே என் இயேசுவே – En Dhevane en Yesuvae song lyrics
என் தேவனே என் இயேசுவே
நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
அல்லேலூயா அல்லேலூயா-4
யெகோவாயீராய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்த
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2-என் தேவனே
யெகோவா நிசியாய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த
என் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்-2-என் தேவனே
மீண்டும் எனக்காய் வருவீரே
உம்மோடு என்னை சேர்ப்பீரே-4
உயர்ந்த கிருபையே
மேலான கிருபையே
மாறாத கிருபையே
தேவ கிருபையை-4