என் நெஞ்சமே நீ கர்த்தரை – En Nenjamae Nee Kartharai Lyrics

Deal Score0
Deal Score0

என் நெஞ்சமே நீ கர்த்தரை – En Nenjamae Nee Kartharai Lyrics

1.என் நெஞ்சமே, நீ கர்த்தரை
வணக்கமாகவே
புகழ்ந்து, அவர் நாமத்தை
துதித்தல் ஏற்றதே.

2.கிருபைக் கடல் அவரே;
என் உள்ளமே நன்றாய்
பிதாவின் திவ்ய அன்பையே
எப்போதும் சிந்திப்பாய்.

3.உன் பாவம் போக்கும் பலியாய்
தம் மைந்தனைத் தந்தார்;
உன்னைச் சீராக்கும் படியாய்
தம்மாவி ஊற்றினார்.

En Nenjamae Nee Kartharai Lyrics in English

1.En Nenjamae Nee Kartharai
Vanakkamakavae
Pugalnthu Avar Naamaththai
Thuthithal Yeattrathae

2.Kirubai Kadal Avarae
En Ullamae Nantraai
Pithaavin Dhiviya Anbaiyae
Eppothum Sinthippaai

3.Un Paavam Pokkum Paliyaai
Tham Mainthanai Thanthaar
Thannai Seerakkum Padiyaai
Thammaavi Ootrinaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo