என் மேய்ப்பரே நல்நேசரே – En Meipparae Nal Neasarae
என் மேய்ப்பரே நல்நேசரே – En Meipparae Nal Neasarae
1.என் மேய்ப்பரே நல்நேசரே!
எனதுள்ளத்தின் சந்தோஷமே!
நான் உம்மை சமீபிக்கிறேன்
நீர் என்மேல் க்ருபையாயிரும்.
பேசும்! பேசும்! ஜெபம் செய்யும்போது
மீட்பரே! உமது சித்தத்தை
அடியேன் காண க்ருபை செய்யும்.
2.பாவ மேகத்தின் அந்தகாரம்
பாவி உள்ளத்தை மறைக்குதையோ
வல்லவா! உந்தன் ஆவியாலே
அதை வெல்ல க்ருபை செய்யாயோ.
3.அங்குமிங்கும் ஓடுதே உள்ளம்
எங்கும் நிற்கப் பெலன் இல்லையே
அப்பனே! உந்தன் சத்ய நெறி
இப்போ தேழைக்குப் பெலனாகவே.
En Meipparae Nal Neasarae song lyrics in English
1.En Meipparae Nal Neasarae
Enathullaththin Santhosamae
Naan Ummai Sameebikkirean
Neer En Mael Kirubaiyayirum
Pesum Pesum Jebam Seiyum Pothu
Meetparae Umathu Siththathai
Adiyean Kaana Kirubai Seiyum
2.Paava Mogaththin Anthakaaram
Paavi Ullaththai Maraikuthaiyo
Vallava Unthan Aaviyalae
Athai Vella Kirubai Seiyayo
3.Angumingum Ooduthae Ullam
Engum Nirka Belan Illaiyae
Appanae Unthan Sathiya Neari
Ippothelaikku Belanagave