Asborn Sam

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
Deal
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
1
Deal
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா பாலைவனமோ செழிக்குதையா குறிஞ்சிப்பூவும் மலருதையா நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
2
Deal
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
0
Deal
Moondram naalil - மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
0
Deal
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
0
Deal
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன், கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
0
Deal
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா அழைத்து வந்தோம் சேனையாரை; காலை முதல் மாலை வரை - ...
Editor choice
0
Deal
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
1
Deal
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் ...
6
Deal
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் ...
0
Deal
துதித்திடுவேன் துதித்திடுவேன் - Thuthithiduvean Thuthithiduveanதுதித்திடுவேன், துதித்திடுவேன், கண்ணீரைத் துடைத்தவரை, துதித்திடுவேன்; உயர்த்திடுவேன், உயர்த்திடுவேன், வாழ்வு தந்தவரை, உயர்த்திடுவேன்; ...
0
Deal
நமக்கொரு பாலகன் பிறந்தாரே - Namakkoru Paalagan Pirandhaareநமக்கொரு பாலகன் பிறந்தாரே நம்மை இரட்சிக்க வந்தவரே (2) கர்த்தத்துவம் அவர் தோளின்மேலே இம்மானுவேல் தேவன் நம்மோடே (2)இயேசு அவர் நாமம் ...
13
Deal
நான் பயப்படும் நாட்களில் - Naan Bayapadum Naatkalailநான் பயப்படும் நாட்களில் உம்மை நம்பிடுவேன் என் அச்சத்தின் நேரத்தில் உம்மை சார்ந்து கொள்வேன்-2என் அலைச்சல்களை அறிந்தவரே என் கண்ணீரையும் ...
0
Deal
உண்மை உள்ளவன் - UNMAI ULLAVAN Entrusong Lyricsஉண்மை உள்ளவன் என்று நினைத்து ஊழியங்களை தந்தீரையா உயிர் வாழும் நாளேல்லாம் உம்மை பாடியே உம் சித்தம் செய்வேன் ஐயாஉம்மை வாழ்த்துவேன் இயேசு இராஜனே ...
1
Deal
நானும் என் வீட்டாருமோ உம்மை - Naanum En Veetarumo Ummai  Lyricsநானும் என் வீட்டாருமோ உம்மை துதித்து மகிழ்ந்து பாடி போற்றுவோம் -2உன்னத தேவனே எங்கள் அடைக்கலமானீரே உயர்ந்த கன்மலையே உம்மைப் போல ...
1
Deal
பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் - Parisuthathil neer magathuvamபரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே துதிகளில் நீர் பயப்படத்தக்கவரே-2 யுத்தத்திலே வெற்றியை தருபவரே அற்புதங்கள் எப்போதும் செய்பவரே-2 ...
6
Deal
நன்றி சொல்ல வார்த்தை - Nandri Solla Varthai நன்றி சொல்ல வார்த்தையே இல்லஅத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல உம்மைப் போல தெய்வம் இல்லஉம்மைத் தவிர விருப்பமில்லஉம்மை விட்டால் கதியும் இல்ல நீங்கஇல்லன்னா ...
0
Deal
தகப்பனின் வீட்டிற்கு - Thagapanin Veettirkku Lyrics in Tamil தகப்பனின் வீட்டிற்கு திரும்பவும் வந்திடுவேன்எனக்காக காத்திருக்கும் தகப்பனைக் கண்டிடுவேன் மார்போடு அணைத்துக் கொண்டார் - என்னைமறுபடி ...
1
Deal
அரியணையில் அமர்ந்திருக்கும் - Ariyanaiyil Amarndhirukkum அரியணையில் அமர்ந்திருக்கும்தொன்மை வாய்ந்தவரே முடிவில்லா ராஜ்ஜியத்தை என்றென்றும் உடையவரே உம் ஆடைகள் வெண்பனி போல் உள்ளது உம் தலைமுடி வெண்மையாய் ...
1
Deal
PENTHECOSTHEY AKKINIYAI POL - பெந்தெகோஸ்தே அக்கினியை போல் பெந்தெகோஸ்தே அக்கினியை போல் இந்த நாளில் ஊற்ற வேண்டுமே ஊற்றுமே உம் வல்லமையைஊற்றுமே உம் அக்கினியை வானம் திறந்து உம் அபிஷேகம் ஊற்றுமே மாம்சமான ...
1
Deal
உம்மையன்றி எனக்கு - Ummaiyandri Enakku உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா,உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா -(2) நீர் எங்கே போனாலும், நான் அங்கே வருவேன்,நீர் எங்கே இருந்தாலும், நான் ...
0
Deal
உம்மைப்போல யாரும் இல்லை - Ummai Pola Yaarum Illai உம்மைப்போல யாரும் இல்லைஉம்மையல்லால் வேறு தெய்வம் இல்லை-2 நீர் செய்த நன்மைகள் ஆயிரம்அதை எண்ணியே நன்றி சொல்லுவேன்எனக்காக யாவையும் செய்திடும்உம் அன்பை ...
5
Deal
நான் நிற்பதும் நிர்மூலமாகமல் - Nan Nirpathum NirmoolamaagamalUsurodu Irukkuren | உசுரோடு இருக்குறேன் நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்என் மீது நீர் வைத்த கிருபையே-2உங்க தயவுள்ள கரம் என்மேல் ...
65
Deal
மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரேஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரேதுணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்கேரூபீன்கள்‌ ...
0
Deal
தேவனே என் தந்தையே - Devanae En Thanthaiyae தேவனே என் தந்தையேஎன்னை தேடி வந்த ஆயனே-2ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டுபிரியமாட்டேனே-2 1.நான் போகும் இடங்களெல்லாம்நீங்க வரனும்நான் பேசும் பேச்செல்லாம்நீங்க ...
0
Deal
கோணாலான பாதையெல்லாம் - Konalana paathai  NAANGA VISUVASA VITHYASA AALUSong lyrics: கோணாலான பாதையெல்லாம் நேராகுதேகரடாண பாதையெல்லாம் சமமாகுதே தண்ணீ மேல நடந்து அக்கினிய கடந்துசாகாம பிழைச்சிருப்போமே ...
0
Deal
Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே உந்தன் பாதத்தின் கீழே நான் அமர்ந்திருக்கிறேன் -2 மகிமையின் மேகங்கள் மூடட்டும் அக்கினி மழை இன்று பொழியட்டும் சபையின் ஊற்றுமேதேசம் எழுப்புதல் ...
0
Deal
Arpa kaariyam umakidhu - அற்ப காரியம் உமக்கிது Lyricsஅற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லைமழையையும் காண்பதில்லைஆனாலும் ...
0
Deal
Arpa kaariyam umakidhu - அற்ப காரியம் உமக்கிது Lyricsஅற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லைமழையையும் காண்பதில்லைஆனாலும் ...
0
Deal
UYIRTHEZHUNDHA YESUVIN - உயிர்த்தெழுந்த இயேசுவின் உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமைஎன் வாழ்வை மறுரூபமாக்கிடும் -2மரித்தார் சாத்தானை ஜெயித்தார்தம் ஜீவனை தந்து உயிர்ப்பித்தாரே -2 1. மறுரூபம் என்னில் ...
0
Deal
நாம் கிரகிக்ககூடாத - Naam Gragikka kudadha நாம் கிரகிக்ககூடாத காரியங்கள் செய்திடுவார் - 2நாம் நினைத்து பார்க்காத அளவில் நம்மை உயர்த்திடுவார் - 2 பெரியவர் எனக்குள் இருப்பதனால்பெரிய காரியங்கள் ...
0
Deal
புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Scale: E-minபுத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்பலியாய் சரீரங்களைஉமக்கே படைத்திடுவேன்-2 படைத்திடுவேன் படைத்திடுவேன்பலியாய் படைத்திடுவேன்ஆராதனை ...
0
Deal
Isravelin Parisutharae - இஸ்ரவேலின் பரிசுத்தரே இஸ்ரவேலின் பரிசுத்தரே என்னை மீட்க வந்த ராஜனே -2பிரயோஜனமானதை போதித்துநான் நடக்கும் பாதையை காட்டினீர் வாழ்நாளெல்லாம் உயர்த்திடுவேன் ஆயுளெல்லாம் உம்மை ...
0
Deal
Lyricsவானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்வானத்தின் நன்மைகளால் நிறைத்தவரேசெல்வ சீமானாய் மாற்றினீரே சீயோனுக்கு தயை செய்யும் காலம்இப்பொழுதே வருகின்றது இல்லை என்ற நிலை இல்லையே குறைவுகளெல்லாம் ...
0
Deal
தனிமையானவனுக்கு வீடும்  - Thanimaiyanavanukku Veedumதனிமையானவனுக்கு வீடும் வாசலும் தருக்கின்றீர் அந்நியன் மேல் அன்பு வைத்து அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே நீரே ...
Best price
0
Deal
பிரசன்னம் உம் பிரசன்னம் - Prasanam um prasanam பிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமேபிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமே பிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமேபிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி ...
2
Deal
MANUSHARAI KATTI - மனுஷரைக் கட்டி இழுக்கும் மனுஷரைக் கட்டி இழுக்கும்அன்பின் ஆண்டவரேஅன்பின் கயிறுகளால்என்னை இழுத்து கொண்டவரே (2) எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் ...
Best price
1
Deal
நீங்க செஞ்ச நன்மைகளை - Neenga Senja Nanmaigalaநீங்க செஞ்ச நன்மைகளை நெனச்சு பாக்குறேன் தினம் தினம் நன்றி சொல்லி துதிச்சி மகிழுறேன்புழுதியில் புரண்ட என்னை குப்பையில் கிடந்த என்னை-2 கன்மலை மேல் ...
0
Deal
YAARUNDU ENAKKU INGU - யாருண்டு எனக்கு இங்குயாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே-2 ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர் நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2அவர் ...
0
Deal
Venmaiyum sivappum aanavarae - வெண்மையும் சிவப்பும் ஆனவரே வெண்மையும் சிவப்பும் ஆனவரே முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரேதேனினும் மதுரம் உம் முகமேவாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய -2 எங்கள் பிதாவே நீர் வாழ்க ...
Show next
christian Medias
Logo