எமதேசுவே இப்போதே எழுந்து – Emathesuvae Ippothae Elunthu
எமதேசுவே இப்போதே எழுந்து – Emathesuvae Ippothae Elunthu
பல்லவி
எமதேசுவே இப்போதே எழுந்து நீர்
இங்கு வந்தருள் வீரே!
சரணங்கள்
1.உமது வீட்டில் வந்தோம்;
உணர்வாய்த் துதிதந்தோம்;
எமது முகம் பார்த்தருள்வீரே!
2.ஆவியோடே பாடவும்,
அனலாய் உம்மைத் தேடவும்
தாவி மனம் உம்மில் கூடவும்,
3.கருத்தாய் வேதம் கேட்கவே,
கவலை அதில் போக்கவே,
சுருதியில் உம்மைப் பார்க்கவே,
4.ஆவியாலே பிரசங்கி
அருள் மனதில் பொங்கி
ஆவலாகப் பிரசங்கிக்கவே,
5. ஜீவ சக்தியாம் பெற்று,
திரும்பி வீட்டிலே உற்று,
தேவ சேவை செபித்துத் தேறவே,
Emathesuvae Ippothae Elunthu Lyrics in English
Emathesuvae Ippothae Elunthu Neer
Ingu Vantharul Veerae
1.Umathu Veettil Vanthom
Unarvaai Thuthithanthom
Emathu Mugam Paarththarulveerae
2.Aaviyodae Paadavum
Analaaai Ummai Theadavum
Thaavi Manam Ummil Koodavum
3.Karuththaai Veadham Keatkavae
Kavalai Athil Pokkavae
Suruthiyil Ummai Paarkkavae
4.Aaviyalae Pirasangi
Arul Manathil Pongi
Aavalaai Pirasankikkavae
5.Jeeva Sakthiyaam Pettru
Thirumbi Veettilae vuttru
Deva Seavai Seabithu Thearavae