எல்லாமே நீர்தானய்யா – YELLAMAE NEERTHANAIYA song lyrics
எல்லாமே நீர்தானய்யா – YELLAMAE NEERTHANAIYA song lyrics
எல்லாமே நீர்தானய்யா
எல்லாமே நீர்தான் ஐயா-2
என் துவக்கமும் நீர்
என் முடிவும் நீர்
எல்லாமே நீர்தானய்யா-4
எல்லாமே நீர்தானய்யா-4
1.இந்த பூமியில் உம்மையல்லாமல்
யாருமே இல்லை நாதா-2
பூமியில் வாழ்ந்தாலும்
பரலோகம் நான் சென்றாலும்-2
நீர் இன்றி யாருமில்லை
நீர் இன்றி யாருமில்லை-2
நீர் இன்றி யாருமில்லை-என் துவக்கமும்
2.என் ஜீவனை பார்க்கிலும் கிருபை
போதுமே இயேசு நாதா-2
பரிசுத்தமானவரே
ஜீவனின் அதிபதியே-2
கிருபையை தாருமய்யா
கிருபையை தாருமய்யா-2
கிருபையை தாருமய்யா-என் துவக்கமும்
3.இந்த பூமியும் சொந்தமுமில்லை
எனக்கு எல்லாம் நீரே-2
எனக்கென்று எதுவும் இல்லை
கூடவும் வருவதில்லை-2
கடைசிவரை நீரே
கடைசிவரை நீரே-2
கடைசிவரை நீரே-என் துவக்கமும்