எல்லாம் படைத்த கர்த்தரே – Ellam Padaitha Kartharae Lyrics
எல்லாம் படைத்த கர்த்தரே – Ellam Padaitha Kartharae Lyrics
1.எல்லாம் படைத்த கர்த்தரே,
பொல்லாத மாந்தர் மீதிலே
பேரன்பு வைத்து தேவரீர்;
ரட்சிப்புண்டாக்க ஜென்மித்தீர்.
2.ஓர் பலவீன பாலனாய்,
துணியில் சுற்றப்பட்டோராய்
புல்லணை மீதில் கிடந்தீர்,
மேன்மை அனைத்தும் மறந்தீர்.
3.பூலோகத்தின் ப்ரஸ்தாபமும்
சிங்காரஞ் செல்வம் மேன்மையும்
அனைத்தும் மாயை என்று நீர்
இவ்வாறு நன்றாய்க் காண்பித்தீர்.
4.ஒன்றான நேச மைந்தனை
அன்பாக ஈந்த தேவனை
புகழ்ந்து போற்றும், மாந்தரே;
ரட்சிப்பின் நாள் விடிந்ததே.
Ellam Padaitha Kartharae Lyrics in English
1.Ellam Padaitha Kartharae
Pollatha Maanthar Meethilae
Pearanbu Vaithu Devareer
Ratchipu Undakka Kenmiththeer
2.Oor Belaveena Paalanaai
Thuniyil Suttrapattoraai
Pullanai Meethil Kidantheer
Meanmai Anaithum Marantheer
3.Boologaththin Pirasathaabamum
Singaara Selvam Meanmaiyum
Anaithum Maayai Entru Neer
Evvaaru Nantraai Kaanpiththeer
4.Ontraana Neasa Mainthanai
Anbaaga Eentha Devanai
Pugalnthu Pottrum Maantharae
Ratchippin Naal Vidinthathae