எவ்வளவு பாசம் என்மேல் – Evvalavu Pasam En Mael
எவ்வளவு பாசம் என்மேல் – Evvalavu Pasam En Mael
எவ்வளவு பாசம் என்மேல்
நினைத்து பார்கவே முடியலப்பா-2
அன்பின் ஆழத்தை அறிந்ததில்லை
அன்பின் உயரத்தை பார்த்ததில்லை
அன்பின் அகலத்தை புரிந்ததில்லை
1. கல்வாரி அன்பை நினைத்தால்
உள்ளம் உருகுதே நேசம் இழுக்குதே
நேசரின் சமுகத்தில் இருந்தால்
நெஞ்சம் மகிழுதே ஆறுதல் பெருகுதே – (அன்பின் ஆழத்தை)
2. தாயுள்ளம் கொண்ட நேசத்தால்
தேடி வந்தீரே அணைத்து கொண்டீரே
தந்தை போல சுமக்கும் கருணையால்
கூடவே இருக்கின்றீர் காத்து கொள்கிறீர் – (அன்பின் ஆழத்தை)
3. பாவத்தில் வாழ்ந்த என்னை
தேடி வந்தீரே மீட்டுக்கொண்டீரே
என் சாபங்கள் பாடுகளெல்லாம்
சுமந்து கொண்டீரே விடுதலை தந்தீரே- (அன்பின் ஆழத்தை)
Evvalavu Pasam En Mael song lyrics in english
Evvalavu Pasam En Mael
Ninaithu Paarkavae Mudiyalappa-2
Anbin Aalaththai Arinthathillai
Anbin Uyaraththai Paarththathillai
Anbin Agalaththai purinthathillai
1.Kalvari Anbai Ninaithaal
Ullam Uruguthae Neasam Elukkuthae
Neasarin samoogaththil Irunthaal
Neanjam Magiluthae Aaruthal Peruguthae
2.Thayullam Konda Neasathaal
Theadi Vantheerae Anaithu Kondeerae
Thanthai Pola Sumakkum Karunaiyaal
Koodavae Irukintreer Kaathu Kolkireer
3.Paavaththil Vaalntha Ennai
Theadi vantheerae Meettukondeerae
En sanbangal Paadukalleaam
Sumanthu Kondeerae Viduthalai Thantheerae