ஏன் ஆத்மா கிறிஸ்துவிலே – Yean Aathmaa Kiristhuvilae
ஏன் ஆத்மா கிறிஸ்துவிலே – Yean Aathmaa Kiristhuvilae
1.ஏன் ஆத்மா கிறிஸ்துவிலே இணைந்தது அன்றோ
அவர் கிருபை சொற்பமே இப்போ எனக்கதே
அன்யனைப்போல் இருந்தேன் இயேசு கை தூக்கினார்
ஆபத்தில் மீட்டு எந்தன் பாவங்கள் மன்னித்தார்
2.அவரின் இரத்தத்திலே என்றும் ஜெயமுண்டு
தூய ஆவி என்னிலே தேவனில் பிறந்தேன்
பாவம் மன்னிப்படைய இரத்தம் என்னில் வர
கிறிஸ்து என்னிலே என்றும் மோட்சம் நான் சேருவேன்
3.ஜலம் ஜூவாலை சூழ்ந்தாலும் தொடர்ந்து செல்லுவேன்
தோல்வி நான் அடைந்தாலும் மகிமையைப் பார்ப்பேன்
கிறிஸ்து இன்னும் என் இரட்சை வேறேதும் இல்லையே
தந்தை கோபம் நீங்கிட ஆக்கினை இல்லையே
1.Yean Aathmaa Kiristhuvilae Inaninthu Antro
Avar Kirubai Sorpamae Ippo Enakkathae
Anyanaipoal Irunthean Yeasu Kai Thookkinaar
Aabaththil Meettu Enthan Paavangal Manniththaar
2.Avarin Raththathilae Entrum Jeyamundu
Thooya Aavi Ennilae Devanin Piranthean
Paavam Mannipadaya Raththam Ennil Vara
Kiristhu Ennilae Entrum Motcham Naan Searuvean
3.Jalam Joovaalai Soozhnthalum Thodarnthu Selluvean
Thoalvi Naan Adainthaalum Magimaiyai Paarppean
Kiristhu Innum En Ratchai Vearathum Illaiyae
Thanthai Kobam Neengida Aakkinai Illaiyae