ஒன்றாக்கும் தேவனே – Ontrakkum Devanae
Deal Score0
Shop Now: Bible, songs & etc
ஒன்றாக்கும் தேவனே – Ontrakkum Devanae
1.ஒன்றாக்கும் தேவனே – 2
ஒன்றாக்கும் என்றென்றுமே
ஒன்றாக்கும் தேவனே – 2
ஒன்றாக்கும் அன்பினாலே
ஆண்டவர் ஒருவரே, வழியும் ஒன்றுதானே
மீட்பரும் ஒருவரே, அதனால் பாடுகிறோம்
2. கர்த்தரின் குடும்பம் நாம்
தெய்வ வாக்குத்தத்தம் நாம்
கர்த்தரின் அன்பர்கள் நாம்
அவரின் மகிமை நாம்