ஒருவராகிலும் இல்லை – Oruvaraagilum illai
ஒருவராகிலும் இல்லை
என் இயேசுவை தவிர
என் நேசரை தவிர
1.எண்ணங்கள் அறிந்திட
என் ஏக்கங்கள் புரிந்திட
என் மன பாரம் இறக்கிட
ஒருவராகிலும் இல்லை
அன்பரே என் நண்பரே
நீர் போதுமே
எந்தன் வாழ்விலே
2.என் ஆபத்தில் உதவிட
என் வியாதியை குணமாக்கிட
முழு அன்போடு நேசித்திட
ஒருவராகிலும் இல்லை
அன்பரே என் நண்பரே
நீர் போதுமே
எந்தன் வாழ்விலே
Oruvaraagilum illai
ஒருவராகிலும் இல்லை
En Yesuvai Thavira
என் இயேசுவை தவிர
En Nesarai Thavira
என் நேசரை தவிர
1. Ennangal Arinthida
எண்ணங்கள் அறிந்திட
En Yeackangal Purinthida – 2
என் ஏக்கங்கள் புரிந்திட
En Mana Baaram Irakkida
என் மன பாரம் இறக்கிட
Oruvaraagilum illai
ஒருவராகிலும் இல்லை – 2
Anbarae En Nanbarae
அன்பரே என் நண்பரே
Neer Podhumae
நீர் போதுமே
Endhan Vaazhvilae
எந்தன் வாழ்விலே – 2
2. En Aabathil Udhavida
என் ஆபத்தில் உதவிட
EN Viyaathiyai Gunamakkida
என் வியாதியை குணமாக்கிட – 2
Muzhu Anbodu Neasithida
முழு அன்போடு நேசித்திட
Oruvaraagilum illai – 2
ஒருவராகிலும் இல்லை
Anbarae En Nanbarae
அன்பரே என் நண்பரே
Neer Podhumae
நீர் போதுமே
Endhan Vaazhvilae
எந்தன் வாழ்விலே – 2
Oruvaraagilum illai
En Yesuvai Thavira
En Nesarai Thavira
1. Ennangal Arinthida
En Yeackangal Purinthida – 2
En Mana Baaram Irakkida
Oruvaraagilum illai – 2
Anbarae En Nanbarae
Neer Podhumae
Endhan Vaazhvilae – 2
2. En Aabathil Udhavida
EN Viyaathiyai Gunamakkida – 2
Muzhu Anbodu Neasithida
Oruvaraagilum illai – 2
Anbarae En Nanbarae
Neer Podhumae
Endhan Vaazhvilae – 2