ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin

Deal Score+2
Deal Score+2

ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin

ஒரு குப்பி தைலத்தின் நறுமணத்தை
ஒரு குட்டி செத்தை நாறச்செய்யுமே
ஒரு குடம் பாலில் துளி விஷமே
தவறி பட்டாலும் எல்லாம் கெடுமே – 2

ஒரே ஒரு ஜிவியம் உலகினிலே ஒரே தேவன்
இயேசுவுக்காய் உழைத்திடவே
பரிசுத்த வாழ்வில் சிறு பாவமே
பரமனை உன்னின்று பிரித்திடுமே – 2

பரிசுத்தம் இல்லாமல் இறைவனை
நீ தரிசிக்க முடியாது என்று இருப்பதனால்
அனுதினம் உள்ளத்தை அராந்திடு
அசுத்தங்கள் நீக்கி அதில் நிலைத்திடு – 2

ஒரே ஒரு ஜிவியம் உலகினிலே
ஒரே தேவன் இயேசுவுக்காய் உழைத்திடவே
பரிசுத்த வாழ்வில் சிறு பாவமே
பரமனை உன்னின்று பிரித்திடுமே – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo