ஓ! கர்த்தா எமைப் பாரும் – Oh Karththavae Emai Paarum
ஓ! கர்த்தா எமைப் பாரும் – Oh Karththavae Emai Paarum
1. ஓ! கர்த்தா எமைப் பாரும்
அன்பினால் நிர்மித்த
ஞாபகச் சின்னமிதில்
பதியும் உம் நாமம்.
திட அஸ்தி பாரமே,
உம் சாட்சி கூறவும்,
இச்சுவர் இரட்சை சொல்லி
வாசல் துதிக்கட்டும்
2. ஒப்பற்ற உரிமைக்கே
துதி உமக்கென்றும்!
அசட்டை செய்யோமதை
அனுஷ்டிப்போம் தியாகம்!
சேவித்தும் பாதை செல்ல
ஏவி எழுப்பிடும்,
பக்தரின் பாதை செல்ல
பலமும் ஈந்திடும்
1.Oh Karththavae Emai Paarum
Anbinaal Nirmiththa
Gnabaga Sinnamithil
Pathiyum Um Naamam
Thida Asthi paaramae
Um Saatchi Kooravum
Etch-suvar Ratchai Solli
Vaasal Thuthikattum
2.Oppattra Urimaigae
Thuthi Umakentrum
Asattai Seiyomathai
Anustippom Thiyaagam
Seaviththum Paathai Sella
Yeavi Ezhuppidum
Baktharin Paathai Sella
Balamum Eenthidum