கண்ணாடியில் முகம் பார்க்கும் – Kannaadiyil Mugam paarkkum
கண்ணாடியில் முகம் பார்க்கும் – Kannaadiyil Mugam paarkkum
Lyrics
கண்ணாடியில் முகம் பார்க்கும் செல்ல பாப்பா Dress style ஆகா fashionஆகா Makeup பண்ணும் சின்ன பாப்பா உன்original face ahபார்க்கும் கண்ணடித் தான் வேத புத்தகம்
1.வேதம் தான் உன்னை சரியாக காட்டும் உன் original beauty ah காட்டும் உன் original face ahபார்க்கும் கண்ணடித் தான் வேத புத்தகம்
2.தாவீது போல உன்னை வீரன் ஆக்கும் டானியேல் போல ஜெப வீரன் ஆக்கும்உண் original face ahபார்க்கும் கண்ணடித் தான் வேத புத்தகம்