கர்த்தருக்குக் காத்திருந்து – Kartharukku Kaathirunthu

Deal Score+1
Deal Score+1

கர்த்தருக்குக் காத்திருந்து – Kartharukku Kaathirunthu

கர்த்தருக்குக் காத்திருந்து
கழுகுபோல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்

புதுபெலன் அடைந்திடுவாய் நீ (8)

1. தாகமுள்ளன் மேல்
ஆவியை ஊற்றிடுவார்
வறண்ட நிலத்தின் மேல்
தண்ணீரை ஊற்றிடுவார் – புது பெலன்

2. சர்ப்பங்களையும் எடுப்பாய்
தேள்களையும் மிதிப்பாய்
சத்துருவின் அதிகாரம்
சகலமும் மேற்கொள்வாய் – புது பெலன்

3. சாத்தானின் கோட்டைகளை
சத்தியத்தால் தகர்ப்பாய்
சிலுவையை சுமந்திடுவாய்
ஜெயக்கொடி ஏற்றிடுவாய் – புது பெலன்

4. கர்த்தரில் பலனடையும்
பாக்கியம் பெற்றிடுவோம்
பெலத்தின் மேல் பெலனடைந்து
சீயோனுக்கு வருவாய் – புது பெலன்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo